இது ஓரு தெய்வீக அணுபவம்

GOD


ஸ்ரீ பேச்சியம்மன் Sri petchiamman श्री पेच्चियम्मन

இடம்:

குத்தபாஞ்சான்

ஆலங்குளம்

திருநெல்வேலி

தமிழ்நாடு

இந்தியா

வழிபாடு:

சைவ வழிபாடு (பழங்கள் மற்றும் பலகாரம்)

அவதாரம்:

சரஸ்வதி

திருவிழாகள்:

சித்திரை மாதம் சித்திரா பவூர்ணமி அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.

விசேஷ நாட்கள்:

 
  1. திரு கார்த்திகை.
  2. நவராத்திரி..
  3. சித்திரை பவுர்ணமி (அன்று அம்மன் குழந்தையாக பிறந்ததாக வரலாறு.)

 

 

வரலாறு:

·         முன் காலத்தில் செழிப்பாக இருந்த ஊர் அம்பாசமுத்திரம். அம்பாசமுத்திரம் ஊருக்கு மிகவும் அருகில் உள்ள ஊர் சேலைபுரம். இந்த ஊரில் உள்ள பேச்சியம்மன் திருகோயில் இருந்து பிடி மண் எடுத்து கொண்டு வந்து குத்தப்பாஞ்சான் வீட்டிற்கு முன்பு உள்ள மாட்டு தொழுவதில் பிடி மண் வைத்து வணங்கினார்கள் பின்னர் காலபேகில் அதேஇடதில் ஆலயம் கட்டினர்.

இது ஓரு தெய்வீக அணுபவம் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free